இபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேச்சுஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை இனி அடுத்த ஆண்டுதான் கூட்டமுடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால்…
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள்…
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. இதையடுத்து இபிஎஸ்சின் அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளது.ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இந்நிலையில் இபிஎஸ் பக்கம் 90%…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றடைந்தார். இதை அடுத்து நேற்று டெல்லி சென்றடைந்த அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவரை…
தேனி வடக்கு மாவட்டம் போடி தொகுதி திமுக நகர அலுவலகத்தை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவைத்தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார் . பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் மோடி நகர செயலாளர் புருசோத்தமன்…
பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ அருள்மிகு கருப்பராயன் கன்னிமார் சுவாமிகள் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு தீர்த்தம் விடுதல் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர்…
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு மற்றும் வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், காலை…
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக தேனி அல்லிநகரம் நகராட்சியை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் .தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சங்கிலி…
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடுத்துள்ள வழக்கில் உயர் நீதிமன்றம்தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இபிஎஸ்தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்,சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட…