• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

ByA.Tamilselvan

Aug 17, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடுத்துள்ள வழக்கில் உயர் நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இபிஎஸ்தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்,சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே தீர்ப்பை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் இல்லங்கள் முன்பாக அவரவர் தொண்டர் கூடியுள்ளனர்.