சேலம் மாநகராட்சியில் பேருந்து படிக்கட்டில் நின்றிருந்த நடத்துனர் தவறி விழுந்து பலியான சிசிடிவிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நகர் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இன்று சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம்…
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் கண்மாய்களுக்கு தண்ணீர் நிரப்ப வரும் 26 ஆம் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும்…
கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளனர் . அப்போது வத்தலகுண்டு பிரதான சாலையான டம்டம் பாறை அருகே பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது . உடனே அருகில்…
மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி…
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார். கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில்…
தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின்படி…
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த…
விவசாயத்துறையில் திராவிட மாடலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் திமுக விவசாயத்தில் சாதித்தது என்ன?அதனை விரிவாக விவரித்து கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி. விவசாயத் துறைக்கான அரசின் வரைபடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021ல் திருச்சியில்…
போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று காலை11 மணிக்கு 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியூ உள்ளிட்ட 65 சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த…
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக…