அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளார். இதே போல மேலும் பல நிர்வாகிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கோவை மாவட்டத்திற்கு 3 நாள் பயணமாக முதல்வர் மு..க.ஸ்டாலின் சென்றுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…
அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14 வது ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஏழு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின்…
நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மதுரை ரயில்வே சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேபாளில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டி நேபால் பொக்கரா என்னும் இடத்தில் நடைபெற்றது .இதில் தமிழகத்தின் பல்வேறு…
அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாளை உண்டியல் திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தகவல்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கு உள்ளூர், வெளி மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவர். அதே…
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்களாவில் அதிரடி ரெய்டு ..அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக…
சிறைத் தண்டனையை தவிர்க்கும் விதமாக இயக்குனர் லிங்குசாமி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10,000 அபராதம் செலுத்தினார்.இயக்குநர் லிங்குசாமி ‘நான் ஈ’, ‘இரண்டாம் உலகம்’ படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடம் 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா நடிப்பில் ‘எண்ணி…
நீட்தேர்வு முடிவுகள் தாமதமாவதால் என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தகவல்பி.இ. படிப்பில் சேருவதற்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் நாளை (25-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு முடிவுகள்…
இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது என ஓவைசி குற்றச்சாட்டு தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தார் .அவரை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய…
தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள் எழுதிய 11 ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதுகடந்த மே மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், மீண்டும் துணைத் தேர்வை…