




தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலாவது மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து லினளயாட்டு போட்டிகள் மூன்று நாட்கள் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களை திடீரென மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.சமீபத்தில் தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுமார் 20 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலர் 16 மாவட்ட ஆட்சியர்களை…
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் மதுரை மாநாடு ,நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறதுசென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு…
இந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் பங்குச் சந்தையில் சாதனைஇந்நோக்கைஸ் இந்தியா லிமிடெட் தனியார் நிறுவனம் புதிதாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலே பெருவாரியான அளவு வளர்ச்சி மற்றும் தென்னிந்தியாவிலே மிகப்பெரிய சாதனையாக 88 மடங்கு அதிகமான சந்தாரர்களையும், பட்டியலிடப்பட்ட முதல்…
3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோர் ,…
வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில்…
மதுரை விமான நிலையம் அருகே மண்டல நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது கார் மோதியதில் சரக்கு வாகனம் தலை குப்புற கவிழ்ந்து விபத்து.மதுரை பேரையூர் பகுதியில் சேர்ந்த முத்துப்பாண்டி. லோடு வேன் டிரைவராக பணிபுரிந்து…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டியா பதில் அனுப்பியுள்ளார்திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மத்திய…
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டகாவிய படைப்பான ‘ஆதி புருஷ்’…
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள லாரா பாரடைஸ் ஹோட்டலில் சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க திருநெல்வேலி நாகர்கோவில் மண்டலங்கள் சார்பில் சிஐடியு சிறப்பு மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல…