அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் மதுரை மாநாடு ,நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்தும் இன்று ஆலோசனை என தகவல்.