• Sat. Oct 12th, 2024

சென்னையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

ByA.Tamilselvan

May 17, 2023

3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.
2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோர் , கா்ப்பிணிகள் ,ஆகியோரக் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்ல வேண்டாம்
தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலையானது, இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *