• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம்

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறி்ப்பாககிரண் ரிஜிஜுவுக்கு பதிலாக அர்ஜூன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண்…

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ்…

டெய்லரை காரில் அழைத்து வந்து உதவிய பிடிஆர்

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர் நடந்தே சென்று கிழிந்த துணிகளை தைத்து தரும் பணியினை கடந்த 40 வருடங்களாக…

கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,நடுகல்: பொதுவாக நடுகல்…

சரக்கு வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த டூவிலர் மோதி விபத்து..வீடியோ

தனக்கன்குளம் அருகே வேகத்தை குறைப்பதற்காக போடப்பட்டிருந்தார் தடுப்பு கம்பியை, மெதுவாகக் கடந்த சரக்கு வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த டூவிலர் மோதி விபத்துக்குள்ளான உள்ளது.மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று இரவு ன திருமங்கலம் நோக்கி இருவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தனக்கன்குளம்…

நல்ல படங்கள் வெற்றி ஊடகங்கள் கைகளில் – ஷான் ரோல்டன்

எம் ஆர் பிஎண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ்…

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் -பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை!

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்: பொது மக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை!தமிழ்நாட்டில் வெயில் கொளுத்துகிறது. வரலாறு காணாத அளவில் 115 டிகிரி அளவுக்கு வாட்டில் வதைக்கிறது.இதனால் உணவு, உடை போன்று அன்றாட பழக்கவழக்கங்களில் சில…

மணிகண்டனை பயமுறுத்திய பட தயாரிப்பாளர்கள்

மணிகண்டன் நடிப்பில் கடந்த மே 12-ம் தேதி வெளியான ‘குட் நைட்’ படம் வெற்றிபெற்றதையடுத்து படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் மணிகண்டன் பேசுகையில், “இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன…

தொலைந்த செல்போன்களை கண்டறிய புதிய வலைத்தளம்

தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைத்தளம்இன்று முதல் அமலுக்கு வந்தது!காணாமல் போன மற்றும் திருடுப் போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இது இன்று முதல்…

இந்தியாவில் மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு- அமெரிக்க ரிப்போர்ட்

இந்தியா, ரஷியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை குறிவைப்பதாக அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு…