குவார்ட்டருக்கு 2 ரூபாய் கமிஷன் கேட்டு மிரட்டல் – கலெக்டரிடம் மனு
நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் மிரட்டல் விடுப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு.டாஸ்மாக் ஊழியர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு மதுபான…
நாராயணசாமி நாயுடுவின் நினைவு நாள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி
விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா…
விவசாயிகள் சங்கதலைவரின் நினைவு நாள் -கோவை திமுக சார்பில் அஞ்சலி
விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுகோவை திமுக சார்பில் அஞ்சலிகோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட…
15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி
கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கிட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி பணிகளை…
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்
வாகராயம்பாளையத்தில் நடைபெற்ற போதைபொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பேரூராட்சி தலைவர் உயிர் கே.பி.சசிக்குமார் பங்கேற்புமோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாகராயம்பாளையத்தில் மாபெரும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை கொடியசைத்து துவக்கி…
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோவை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா…