












நற்றிணைப் பாடல் 94: நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅமண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்என்ன…
சிந்தனைத்துளிகள்முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவைஅந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.அவை தான் உன்னை செதுக்குபவை..! யாரும் உன்னை தூக்கி வீசினால்அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…அடுத்த தடவை…
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. பொருள் (மு.வ): ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.
கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக எய்மஸ் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது..சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவின் புதிய…
பாகிஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன்…
நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! இன்னும் எத்தனை…
அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறதுஉலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது உடல் வாடிகன்…
கர்நாடகத்தில் மிகவேகமாக பரவும் எக்ஸ்.பிபி. 1.5 வகையை சேர்ந்த கொரோனா தொற்று ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது.…
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து…