இந்திய பங்குச் சந்தையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி ஆகியவை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டின.அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, மெதுவான வட்டி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, இந்திய…
இந்திய அளவில் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்துக்கு ரூ.17000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது.…
ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அவரது மருமகன் இணைந்துள்ளார்.ராகுல்காந்தி கடந்த செப்.7 ம் தேதி முதல் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பயணத்தை தொடங்கிய அவர் கேரளா,ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா,மகாராஷ்டிராவில் பயணத்தை முடித்து தற்போது மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு…
ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பேட்டிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்திய…
சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த…
வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…
தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும்.என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம் பி பீட்டர் அல்போன்ஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் மற்றும்…
ஈரோடு தினசரி சந்தை வியாபாரிகள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது ..கடந்த காலத்தில் கொரோனா தொற்றால் ஆர்.கே.வி சாலையில் இயங்கி வந்த நேதாஜி தினசரி சந்தை தற்போது புதிய பஸ் நிலையம் பின்பு இயங்கி…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் விஜயபாலன் தலைமையில் மணிவிழா சிறப்பு பொதுக்கூட்டம்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட செயலாளர்…