












மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் சிரமம். மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் தெரிவித்தார். மழைக் காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “விவசாய இணைப்புகளில் சுமார்…
உதகை ஜெம் பார்க் நட்சத்திர ஹோட்டலில் அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜாம்பவான் ஜெரால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை 15-2- 1999 துவங்கப்பட்டு எண்ணற்ற சேவைகளை இன்று…
உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுபள்ளி மாணவியை துரத்தியதில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுஉதகை நகராட்சி அலுவலகத்தில் இன்று சாதாரண மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி…
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை பாதுகாக்ககோரி தெற்காசிய மீனவர் கூட்டமைப்பினர் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையிலிருந்து சவுதி அரேபியாவில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் சரமாரி துப்பாக்கி சூடுநடத்தினார். இதில் . ராஜாக்கமங்கலம் துறையைச்…
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை…
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து திரையுலகத்தில் உயர்ந்து நின்றவர். நடிகர் மட்டுமல்ல. அவர் தான் தமிழ் சினிமா உலகின் சிரிப்பு என்பது. சார்லி சாப்ளின் போல உடலினாலும், உடல் அசைவினாலும், வசனங்களாலும் நடித்து கைத்தட்டல்களை அள்ளியவர் இந்திய சினிமா உலகில் நாகேஷ்…
கரூர் வைஸ்யா வங்கி Relationship Manager பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Karur Vysya Bank அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.KVB அறிவிப்பின்படி மொத்தம் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Relationship Manager பணிக்கான கல்வித்தகுதி Any Degree/…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.மொத்த காலியிடங்கள்: 40,889வேலை செய்யும் இடம்: Bengaluruவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்வேலை: GDSகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது:…
நம் அனைவருக்குமே தெரியும். கல்லை தண்ணீரில் போட்டால் மிதக்கும் என்று. ஆனால், தண்ணீரில் மிதக்கக் கூடிய கல்விநாயகரை, நாமக்கல்லைச் சேர்ந்த சிற்பி ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஜெகதீசன் என்பவர், பரம்பரை பரம்பரையாக சிற்ப தொழிலில் ஈடுபட்டு…