• Tue. Sep 10th, 2024

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

Byவிஷா

Jan 31, 2023

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 40,889
வேலை செய்யும் இடம்: Bengaluru
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: GDS
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.29,380/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: தகுதியின் அடிப்படையில் (Merit list) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – ICAR-NIVEDI, Ramagondanahalli, Yelahanka, Bengaluru- 560064
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• Model_Notification
• Final_Post_Consolidation என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.02.2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *