




அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு 05 அரசு வாகனங்கள் வழங்கல். அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தீவுத்திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும்…
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டையில் உதயநிதி பிறந்தநாள் விழா சைக்கிள் போட்டிகள். அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பரிசுகளையும் வழங்கினார். வல்லத்திராகோட்டையில் திருவரங்குளம் தெற்கு திமுக ஒன்றிய இளைஞரணியின் சார்பில் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியவர்களுக்கு…
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட மேல சுப்புராயபுரம் மாதா கோயில் பகுதியில் உள்ள மக்களுக்கும் பொங்கல் பானை பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ்…
காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கே எம் கே மேல்நிலைப் பள்ளியில் பல்துறை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் அனைத்து துறைகளின் சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில்…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பெத்தன். இவரது மகன் முருகன் இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக கட்சியில் உள்ள பாண்டீஸ்வரி…
கோவை அவிநாசிலிங்கம் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான்; நடிகர் சரத்குமார் கருத்துகோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தடம் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.…
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.. கோவை, மற்றும் அதன்…
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் சித்தூர் கிராமத்தில் இயங்கி வரும் ப்ளாசம் டே ஸ்பிரிங் ஹோம் குழந்தைகள் இல்லத்தில் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் விரிவாக்கப் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்த…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல் கட்டமாக 45 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது கனி தலைமையில் வழங்கப்பட்டது.…
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சார்ந்த ஐஸ்வர்யா மதன் இவர் சிறு வயது முதல் விஜயின் தீவிர ரசிகை வலது கையில் விஜயின் புகைப்படத்தை டாட்டுவாக வரைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக மாறிய பிறகு மாவட்ட மகளிர் அணி…