• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மேல்நிலைப்பள்ளியில் அரசு விலை இல்லா மிதிவண்டி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதல் கட்டமாக 45 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது கனி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா முன்னிலை வகித்தார் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரவி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் ரமேஷ் வீட்டை ஏராளமான கலந்து கொண்டனர்.