• Sun. Apr 28th, 2024

Trending

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது. 110அடி உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான தேராக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500டன் எடையுடன் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராக…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 366: அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்தஇரும்…

படித்ததில் பிடித்தது

தேவையில்லாமல் நீ தடுமாறும்..ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாததகுதிகளை வளர்த்துக் கொள்..அதற்காகவே உன்னை தயார்படுத்து..அதுவே தலை சிறந்த உருவாக்கம்..! நீ செய்யும் ஒரு சில செயல்கள்விரைவாய் செய்து முடிக்கப்படவேண்டியவை அல்ல.. நிறைவாய்செய்து முடிக்கப்பட வேண்டியவை..! ஒருவரின் முதிர்ச்சி…

பொது அறிவு வினா விடைகள்

1. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது? கழுகு  2. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?  மெக்சிகோ  3. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?  பிங்கல வெங்கையா  4. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?  சார்ஸ் டார்வின்  5. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?  நண்டு …

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள்(மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

பொறியல் கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை கருத்தரங்கம்

பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியல் கல்லூரி மாணவர்கள் 920 பேர் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரை கருத்தரங்கம், ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில்…

கனிம வளங்கள் கொள்ளை – பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு

தேனி மாவட்டம், போடி தாலுகா, சூழப்புரம் கிராமத்தில் தினதோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் இரவு, பகலாக விவசாய நிலங்களில் முறைகேடாக கொள்ளை அடிக்கப்பட்டு வருவதால் கிராம சாலைகள் முழுவதும் சேதமடைந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு…

சேது பொறியியல் கல்லூரியில் ஊக்கத்தொகை தேர்வு

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் .முகமது ஜலில் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனிமுகைதீன்,…

நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படும் சின்னச் சுருளி அருவி… ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பை தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னச் சுருளி அருவி உள்ளது. 50 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து விடும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து…

லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை அருகே லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்விக் குழும தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல் – பாப்பாங்குளம் கிராம பொதுமக்கள் சார்பில் ஏழு திருக்கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள…