• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

தங்கத்தின் விலை உயர்வைக் குறிப்பிட்டு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை..,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அண்மைக்காலமாக சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் ஆய்வாளர் சோஃபியா வெளியிட்டுள்ள ஆடியோ அறிவிப்பில் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.…

நிதி வழங்கிய கே. டி. ஆர்க்கு நன்றி தெரிவித்த சகாரா கிரிக்கெட் அணியினர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் சகாரா கிரிக்கெட் அணியின் சார்பில் மூன்றாம் ஆண்டு நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு நேரில்…

விரகனூர் மதகு அணை சீரமைப்பு ராஜன் செல்லப்பா ஆய்வு..,

வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிக முக்கியமான அணைகளில் ஒன்றான விரகனூர் மதகு அணையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் பொருட்டு, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.…

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் மாணவ, மாணவிகள்..,

ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிப்பு..!டைம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா..!ஆரைகுளம் டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில், மாணவ,மாணவியர் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரித்து சாதனை புரிந்தனர். டைம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் முகமது ரியாஸ்…

அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்-ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து திண்ணை பிரச்சாரமும் 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி…

ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் தேவேந்திர குல வேளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையினை நடத்தினர் கணபதி பூஜை உடன் தொடங்கி…

அரசு பேருந்து நடத்துநர்களின் அட்டூழியம்..,

மக்கள் சேவைக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் இதில் பணிபுரியும் நடத்துனர்கள் தாங்கள் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து தங்களை அரசு பேருந்தின் உரிமையாளர்கள் போல் நடந்து கொள்கின்றனர்.…

இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி- கே. டி. ஆர் பேச்சு…

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லில் எந்தவொரு அரசியல் கட்சிகளையும் சாராத இளைஞர்கள் பலர் தங்களை அதிமுகவில் இணைக்கின்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது :- இன்றைய அரசியல் என்பது படித்த மாணவர்கள் மத்தியில் இன்றைக்கு…

ஏழுமுகக் காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா..,

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் திருவரங்குளம் அருகே பூந்தோட்டம் என்ற இடத்தில் ஏழுமுகக் காளியம்மன் கோவில் உள்ளது. பொற்பனைக்கோட்டை கோவிலின் பரிவார தெய்வங்களில் ஒன்றாகவும் பொற்பனைக்கோட்டை ஆளுகைப் பகுதியில் தென்பகுதியாகவும் விளங்கி வந்த திருவரங்குளம் அருகே இந்த கோவில் எழுப்பப்பட்டு…

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ரகுபதி..,

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உணவினை வழங்கிய இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாரை சந்தித்தார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான்…