



மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா நடைபெற்றது மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான புதிய நீச்சல்குளம் திறப்பு விழா நடைபெற்றதுவேலம்மாள்…
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுடன் அமர்ந்து திமுக விடியா ஆட்சியில் வீட்டு பில்லே சாட்சி என்ற நூதன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக ஆட்சியின் போது உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்தும் திமுக ஆட்சியில்…
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக ‘காந்தியை மறவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக பாஜகவின் பிடிக்குள்…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அமிர்த திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ரகுபதி பேசுகையில், அமைச்சர் கே என் நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து உள்ளது இதைத்தான்…
மதுரையில் நடைபெறும் மக்கள் நீதி மையம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு:…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத்திற்கு தொகுதிக்குட்பட்ட அன்னவாசலில் அமிர்த் திட்டத்தின் கீழ்10 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது அரசு சார்பில் அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்த…
கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பின் புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த…
சென்னை சாய்ராம் கல்வி நிறுவனங்களில், சர்வதேச அளவிலான பில்ட் டு கெதர் செயற்கை நுண்ணறிவு நிலைத்த வளர்ச்சி ஹாக்கத்தான் போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் இ.டி.எச்.…
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னையில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில்,உலகத் தாய் மொழி நாள் பேரணி மற்றும் கவன ஈர்ப்புப் பெருந்திரள் முழக்கம் ஓய்வுபெற்ற துணைவேந்தர் முனைவர் சி. சுப்பிரமணிம் தலைமையில் நடைபெற்றது. கோவை சிரவை ஆதீனம் இராமானந்த…
கோவையில் பழைய பொருட்களை வாங்குவது போல குட்டி யானை வாகனத்தில் வந்து, வீட்டின் முன் நின்று இருந்த சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை புறநகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை சுமார்…