• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025

https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் …எம்.ஜி.ஆரின் சமூக நீதி சாதனை ..! அ இ அ தி மு க முன்னாள் அமைச்சர் சிவகாசி கே.டி.ராஜேந்திர பாலாஜி எழுதும் விறுவிறுப்பான அரசியல்…

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி பரபரப்பு..,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வீட்டிற்கு எடுத்துசென்று உண்டு கொண்டிருந்தபோது திடீரென…

பராமரிப்பின்றி அழிந்து வரும் மருந்துகோட்டை..,

குமரி மாவட்டத்தில் வேணாட்டு அரசர்கள், மார்த்தாண்டவர்மா, ராணி மங்கம்மாள், குறுநிலமன்னர்கள், பாண்டியர்கள், விக்ரமாதித்யா வரகுணன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் கால வரலாற்று பொக்கிஷங்கள் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. பாதுகாக்கப் படவேண்டிய சரித்திர கோட்டைகள் சிதைந்து அழிந்து வருகிறது. இதற்கு அத்தாட்சியாக உள்ளது…

அம்மன் ஆலயத்தில் கத்தி போடும் வினோத திருவிழா..,

புதுச்சேரி உருளையின் பேட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட அம்மனை வீதி உலாவாக அழைத்து வந்தால் நாட்டு மக்கள் அனைத்து…

கோவில் கும்பாபிஷேகம் மேயர் மகேஷ் பங்கேற்பு..,

மஹா கும்பாபிஷேகம் பூதப்பாண்டி சேனைத்தலைவர் சமுதாய வகை அருள்மிகு கோவிந்த லட்சுமி அம்மன் அருள்மிகு சந்தனமாரி அம்மன் அருள்மிகு உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள்மிகு சின்னத்தம்பி சுவாமி திருக் கோவிலில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆட்டு சந்தை .,

பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல…

குளித்தலை அருகே வினோத திருவிழா..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் மாரியம்மன் பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இக்கோயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே 23ஆம் தேதி வைகாசி திருவிழா கம்பம் நடுதல் உடன் துவங்கியது. இரு முக்கிய நிகழ்வான…

கங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா..,

சென்னை கோவிலம்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாளிக்கும். ஸ்ரீ வரசக்தி விநாயகர் நூதன ஆலயம். கங்கை அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், முதல் நாளான இன்று மங்கள இசை உடன் துவங்கி…

திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரங்கள்..,

சென்னை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான R.கபாலிஸ்வரன் ஏற்பாட்டில் மடிப்பாக்கம் கூட்ரோடு பகுதிகளில் நாடே தூற்றும் நான்கு ஆண்டு விடியா ஸ்டாலின் ஆட்சியின் அவலங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார்…

ரோடு ரோலர் இயக்கியதால் தலைநசுங்கி உயிரிழப்பு!

மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இங்கு இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 23) என்பவர் கட்டிட சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த…