மஹா கும்பாபிஷேகம் பூதப்பாண்டி சேனைத்தலைவர் சமுதாய வகை அருள்மிகு கோவிந்த லட்சுமி அம்மன் அருள்மிகு சந்தனமாரி அம்மன் அருள்மிகு உஜ்ஜையினி மாகாளி அம்மன் அருள்மிகு சின்னத்தம்பி சுவாமி திருக் கோவிலில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ. மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்து சாமி தரிசனம் செய்தார்.

உடன் பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் திரு. ஆலிவர் தாஸ் மாவட்ட துணை செயலாளர் திரு.பூதலிங்கம் பிள்ளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆஸ்டின் பெனட் மற்றும் கழக நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







