



மதுரை மாவட்டம் சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகில் வசிப்பவர் காளியம்மாள் இவர் தனது வாழ்வாதாரத்திற்காக மூன்று பசு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த மாடுகளை தினசரி மேச்சலுக்கு அழைத்துச் சென்று வந்த பிறகு தனது வீட்டின் எதிரில் கட்டி வைப்பது வழக்கம்.…
கன்னியாகுமரியில் புனித கலசான் பள்ளியில் கராத்தே தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது கன்னியாகுமரியில் அமைந்துள்ள புனித கலசான் பள்ளியில் கராத்தே பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள நாகமநாயக்கன்பட்டியில் 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., கேரளா பகுதியில் காகங்கள் இறந்து கிடந்ததை ஆய்வு செய்த போது பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது., அண்மையில் சென்னை,…
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, பெருங்களத்தூர் வடக்கு பகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 53வது வட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, வட்ட செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் டி.ஆர். கோபி அவர்கள்…
திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 4 வருடங்களாக வேட்பாளர் டெபாசிட் தொகையை திருப்பிக் கொடுக்காத மாநகராட்சியை கண்டித்து விரைவில் தர்ணா போராட்டம் நடைபெறும் என கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கவுன்சிலருக்கான…
திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி, போடியை சேர்ந்த முத்துப்பாண்டி(26) இவர் திண்டுக்கல் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி அதை போடியில் உள்ள தனியார் ஏலம்…
அண்டாவுக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு தீண்டியதில் ஒருவர் காயமடைந்தார். கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியில் சுப்பம்மாள் என்பவரின் வீட்டில் 5 அடி நீள சாரை பாம்பு அண்டாவுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது. தகவல் அறிந்து வந்த…
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா இன்று கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. 1970-ம் ஆண்டு மறைந்த எஸ்.என். ரங்கசாமி…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முறையாக பட்டுக்கோட்டை அருகே மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் – தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான மனோராவில் ரூபாய் 40 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையப் பணிகள்…
கோவை மதுக்கரையில் கல்விப்பணியில் முப்பதாண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முப்பதாண்டு முத்து விழா (Pearl Jubilee Celebration) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் சண்முகம் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர்…