• Sat. Nov 14th, 2026

Trending

இருட்டில் சின்னமனூர் தவிப்பில் மாணவர்கள்!பரீட்சைக்கு முன் வெளிச்சம் எங்கே?

தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் ஒட்டுமொத்த பகுதியும் இருளில் மூழ்குகிறது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் சிறிது…

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை வரும் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய், துவக்கி வைக்க உள்ளார்., இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ள, 1106 தாய்மாமன் தங்க…

ரத்த காயத்துடன் ஓட்டம் பிடித்து கிராம மக்களிடம் தஞ்சம் புகுந்த மாணவன்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இன்று தனது டூவிலரில் அலங்காநல்லூர் – மேலூர் புதிய நான்கு வழிச்சாலை பிரிவில் சென்ற போது திடீரென்று எதிர்பாராத விதமாக…

ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் , சர்வதேச பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இங்கிலாந்தைச் சேர்ந்த கல்வி வழிகாட்டும் இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கோவையில் உள்ள பயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல்…

இடைத்தேர்தலில் முதல்வர் விஜயின் மாஸ் தவெகவிற்கு கை கொடுக்க வாய்ப்பே இல்லை-ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..,

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை அலை வீசுவதை நேரில் காண்கின்றபோது, எல்லையெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது.தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்ற ஒவ்வொரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் புதிய உற்சாகமும், புதிய நம்பிக்கையும், பிறந்திருக்கிறது. வெற்றி முகம் நோக்கி…

கோவையில் கிரிக்கெட் விளையாடி மாஸ் காட்டிய எஸ்.பி வேலுமணி!

கோவை, மதுக்கரை அருகே நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, பேட்டிங் செய்து பந்துகளை நான்கு மற்றும் ஆறு ரன்களுக்குப் பறக்கவிட்ட சம்பவம் தொண்டர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள்…

“மேற்கு புறவழிச் சாலையில் பைக் வீலிங்” – 4 சாகசப் பிரியர்கள் கைது..,

​ கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் ‘வீலிங்’ (Wheeling) செய்த 4 பேரைப் பேரூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். கோவை, பேரூர்…

“அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்..,

​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அலறித் தடுத்த பரபரப்பான வீடியோ இணையத்தில்…

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை…

சோழவந்தான் பகுதியில் ஆளை விழுங்கும் பள்ளங்களால் அபாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து மற்றும் நெடுங்குளம் செல்லும் சாலையில் ஆளை விழுங்கும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சோழவந்தானிலிருந்து மதுரை மற்றும் திருமங்கலம் செக்கானூரணி செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ள இந்த சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்…