




பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது மதுரை மாவட்டத்தில் மட்டும் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் தேர்வு எழுதப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே…
திண்டுக்கல் மாநகர் முழுவதும் மின் கம்பத்தில் வயர் மேன் ஏற முடியாத அளவிற்கு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஏதும் மின்சாரம் பழுது ஏற்பட்டால் மின் கம்பத்தில் ஏற வேண்டும். அதனால் திண்டுக்கல் மாநகரில் உள்ள…
கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக்…
உலகத் திருக்குறள் கூட்டமைப்புப் பயிலரங்கம் சென்னை வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச்சங்கத்தில் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழரிமா சம்பத் வரவேற்றார். முதல் நிகழ்வாக,கூட்டமைப்பு நிர்வாகிகள்அரங்கத்தின் முன்பு அமைந்துள்ள ஐயன்…
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதியில், திமுக சார்பில் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,…
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தின் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த உறுப்பினர்களை…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியின் பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்புரையாற்றினார். மாணவ,மாணவியர்களின் சிலம்பாட்டம்,பேச்சுரை,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தமிழர் மக்கள் இயக்கம் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன்,நாம் தமிழர் கட்சியின் மேலூர்…
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை,ஊத்துபட்டி, ராமநாதபுரம்,மேலசத்திரம், ஜக்கம்மாபுரம் அன்னபூரணிபுரம், கஸ்தூரி ரங்காபுரம், பாறைப்பட்டி, கோவில் செல்லையாபுரம், அப்பணம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, விளாமரத்துபட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மழை…
பிரதமர் விமானம் செல்ல தாமதமானதால் கரைடங்க முடியாமல் விருதுநகரில் பகுதியில் வானிலை சுற்றி தெரிகிறது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக மத்திய அமைச்சர்கள் மதுரை வருகை…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக விராலிமலை மேற்கு விராலிமலை தெற்கு மற்றும் விராலிமலை நகர கழகங்களின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர் கொள்ளும் வகையில் அஇஅதிமுக, பாஜக, அமமுக, தமாக,…