நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த், நேற்று டென்மார்க் நாட்டில் நடைபெற்ற போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்
இதனை மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘வேதாந்த் பெற்ற பதக்கம், நாட்டின் பெருமைக்குரிய பதக்கம் என்றும் இளம் வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.