

கடலைமாவு- 1 கப்
பச்சரிசி மாவு- 3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்
பெருங்காயதூள்- சிறிது
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-1/2லி
செய்முறை:
எண்ணெய் தவிர மற்றவைகளை நீர் விட்டு கெட்டியாக கரைத்து வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் துளை பெரிதாக உள்ள கண் கரண்டி.யை எடுத்துக் கொண்டு எண்ணெய்க்கு சற்று மேலே பிடித்து கொண்டு கரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி மற்றொரு கரண்டி யால் தேய்த்தால் முத்து முத்தாக மாவு எண்ணெயில் விழும் நன்கு பொரித்து எடுத்து கொண்டு இதனுடன் பொரித்த கறிவேப்பிலை, வேர்க்கடலை, முந்திரி மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். டீ டைம் க்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ரெடி
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- பனீர் வெஜிடபிள் பிரியாணி:
- கதம்ப சிறுதானிய சூப்
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- எள் சாதம்
- சமையல் குறிப்புகள்:
