• Fri. Sep 29th, 2023

கடலைமாவு -1 கப்
சர்க்கரை -1 கப்
நெய் -6 ஸ்பூன்

செய்முறை:
அடிகனமான வாணலியில் சிறிது நெய் விட்டு கடலைமாவை லேசாக வறுத்து, 1கப் சர்க்கரையுடன் 3/4கப் நீர் சேர்த்து பாகு போல் காய்ச்சியதும் மாவை கொட்டி கட்டி விழாமல் நெய் முழுவதும் ஊற்றி கிண்டிய பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி கிண்டிய கலவையை கொட்டி நன்கு ஆறியதும் சாப்பிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed