• Thu. Apr 25th, 2024

உலகம்

  • Home
  • இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…

இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம்…

மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது.இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர்கள்…

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்..!

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக…

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான சிறுவன்..!

உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட…

வெப்ப அலைகளை எதிர்கொள்ள ஐ.நா.எச்சரிக்கை..!

வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து…

நெதர்லாந்து பிரதமரின் அதிரடி முடிவு..!

நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால், நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்து அதிரடியை ஏற்படுத்தியுள்ளார்.ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராகச் செயல்பட்டு வருகிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில், புலம்பெயர்ந்தோர்…

நெட்டிசன்கள் கலாய்க்கும் மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோ..!

ட்விட்டருக்கு போட்டியாக இறங்கியுள்ள, மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் லோகோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.திரெட்ஸ் ஆப்பில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக…

ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு

இன்று 05.07.2023 மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற இஸ்ரோ இளநிலை விஞ்ஞானி பால சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று விளக்கங்களை அளித்தார். இதில் விண்வெளி…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞருக்கு அபராதமா..?

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது…

என்ன…முதலையுடன் திருமணமா..?

மெக்சிகோ நாட்டில் முதலையுடன் மேயர் ஒருவர் திருமணம் செய்திருப்பது அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.மெக்சிகோ நாட்டில் இருக்கும் சான்பெத்ரோ {ஹவாமெலுவா நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இவர் சமீபத்தில் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலை மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.…