• Sat. Nov 7th, 2026

உலகம்

  • Home
  • ரஷியாவில் 16 பேர் பலி வாங்கிய தொழிற்சாலை வெடி விபத்து…

ரஷியாவில் 16 பேர் பலி வாங்கிய தொழிற்சாலை வெடி விபத்து…

ரஷியாவின் ரைசான் பிராந்தியத்தில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கிர வெடி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெடி மருந்து…

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவு

ஜப்பானில் டோசிகி மாகாணத்தின் தெற்கே கிழக்கு கடற்கரையோரம் நேற்று மாலை 5.37 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் நீருக்கு அடியில் 380 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

செவ்வாய் கிரகத்தின் சத்தத்தின் பதிவு செய்த நாசா விண்கலம்

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என…

காங்கோ நாட்டில் குழந்தைகளை காவுவாங்கும் மர்ம நோய்…

உலகெங்கிலும் கொரோனா குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கோவில் புதிதாக மர்ம நோய் பரவிவருகிறது. குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், வேகமாக பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.…

6 மாதங்களாக வயிற்றுக்குள் செல்போனை வைத்திருந்த கைதி…

எகிப்தில், கைதி ஒருவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு செல்போனை முழுங்கியுள்ளார். இதனால் உடல்நல குறைவு ஏற்ப்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெற்கு எகிப்தில் உள்ள அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததில், செல்போனை அவர் விழுங்கி இருப்பதும்,…

விளையாட்டு வீராங்கனையின் தலையை துண்டித்த தலீபான்கள்…

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது அல்லது…

வெள்ளை மாளிகையில் இந்தியர்கள்…

வெள்ளை மாளிகையில் ஒரு வருட காலம் ‘பெலோஷிப்’ திட்டத்தின்கீழ் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 19 இளைய தலைமுறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஜாய் பாசு, சன்னி படேல் ஆகிய இருவரும் கலிபோர்னியா மாகாணத்தையும், ஆகாஷ் ஷா…

அமெரிக்க தியேட்டர்களைப் கைப்பற்றும் ‘அண்ணாத்த’

ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில் இப்படத்தின் டீசர், மூன்று பாடல்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களைத் சந்தோஷப்படுத்தியுள்ளது. இதனிடையே, நவம்பர் 4ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக அமெரிக்காவில்…

மனிதனின் சிறுநீரகத்திற்க்கு பதில் பன்றியின் சிறுநீரகம் – மருத்துவர்கள் சாதனை…

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சிறுநீரகம் மூளைச் சாவடைந்த…

பாகிஸ்தானில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்த அவலம்…

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பெண்களுக்கு தந்தையான ஒருவர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்து உள்ளார் என போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் அவரது விருப்பமின்றி காதல் திருமணம் செய்து கொண்டதால் இருக்கலாம் எனவும்…