• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காங்கோ நாட்டில் குழந்தைகளை காவுவாங்கும் மர்ம நோய்…

Byமதி

Oct 22, 2021

உலகெங்கிலும் கொரோனா குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கோவில் புதிதாக மர்ம நோய் பரவிவருகிறது.

குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரில் கடந்த ஆகஸ்டில் முதன்முறையாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், வேகமாக பரவியதில் 165 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.

இந்த மர்ம நோய்யால் 5 வயதுக்கு உட்பட்டபவர்களுக்கு அதிக பாதிக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கு மலேரியா போன்ற அறிகுறிகளளும், ரத்த சோகை ஏற்படுத்த கூடிய பாதிப்புகளும் குழந்தைகளிடம் காணப்படுகின்றன. அதுபற்றி எதுவும் சரியாக தெரியவில்லை என்று அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.