அமெரிக்க ராப் பாடகர் சக்சேரி மேடையில் குத்தி கொலை
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசைக் கச்சேரியில், வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர் மற்றும் ஹிப் ஹாப் நட்சத்திரம் ஸ்னூப் டோக் உள்ளிட்டோருடன் பாட இருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் டிரேக்கியோ…
வண்ண விளக்குகளால் ஒளிரும் ரஷ்யா
உலகம் முழுவதும் குளிர்கால கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் இன்னும் 4 நாட்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. கண்களை கவரும் வண்ண விளக்குகள், ஒளிரும் மாட மாளிகைகள் உயர்ந்து நிற்கும் மரங்கள் என ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள்…
எல்லையில் பறந்த சீன ட்ரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்
இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக பறந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி அளவில் பறந்தது. பெரோஸ்பூர் செக்டர் வான்…
பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி
பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை…
முதலில் SMS-ஐ அறிமுகம் செய்தது வோடஃபோன்…தற்போது NFT வடிவில் வருகிறது
வாட்ஸ் ஆப் மற்றும் இதர இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களுக்கு முன்பு அனைவராலும் தகவல் பறிமாற்றங்களுக்காக உபயோகித்தது கைப்பேசி வழி குறுஞ்செய்திகளே (SMS). அதிலும் ஒரு நாளைக்கு இவ்வளுவு தான் குறுஞ்செய்தி அனுப்ப முடியும் போன்ற தடைகளுக்கு மத்தியிலும் அனைவராலும் பகிரப்பட்ட குறுஞ்செய்தி…
தவிக்கும் வடகொரியா மக்கள்
வடகொரியாவை கடந்த 1948-ம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜாங் இல் அதிபரானார். இவர்…
தண்ணீருக்காக 44 பேரை கொலை செய்த கொடூரம்
வடஆப்பரிக்க நாடான கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 44க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், மேகரூனில் உள்ள எல்லைப் பகுதியில் நீர் நிலை ஒன்றை பகிர்ந்து கொண்டுவருகின்றனர். இதில் ஏற்பட்ட…
கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து குறித்து ஓர் பார்வை
இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மட்டுமே தற்போது போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், அரசால் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட…
WHO ஒப்புதலுடன் களமிறங்குகிறது கோவோவேக்ஸ் தடுப்பூசி
கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்க தடுப்பூசி நிறுவனமும் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. கோவோவேக்ஸ் தடுப்பூசி சிறந்த பாதுகாப்பு, செயல்திறனுடன் உள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,…
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள்… அமெரிக்கா திடுக்கிடும் தகவல்
ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 66 இந்திய வம்சாவளிகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டிற்கான தீவிரவாதம் தொடர்பான ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த நவம்பர் மாதம் வரையிலுமான புள்ளி விவரங்களின்படி, உலகளாவிய பயங்கரவாத அமைப்பான…