தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா!…
தாலிபான் விவகாரம் – விமர்சனங்களை சந்திக்கும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியேற்றிய விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தாலிபன்களை எதிர்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகளின்…
ஆப்கான் நிலவரம் பற்றி விவாதிக்க கூடும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்!..
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் தற்போதையை நிலை குறித்தும், அடுத்த நடவடிக்கை குறித்தும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் விளக்கம் அளிக்க உள்ளார்.…
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தாலிபான்கள்!…
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகை தலிபான்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் அந்நாடு மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. முக்கிய நகரங்களை ஒன்றன்பின் ஒன்றாக…
உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள்!..
உலகத்தால் கைவிடப்பட்ட ஆப்கான் – கதறும் பெண்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் வன்முறையின் நிழலில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது பேரழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறும்போது, தாலிபன்கள் மிக வேகமாக நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். கடுமையான சண்டை…
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் – பதவி விலகிய அதிபர்!..
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் – பதவி விலகிய அதிபர்ஆப்கானிஸ்தான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1989ல் சோவியத் படைகள் வெளியேறியபிறகு நடந்த…
ஹைதியை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்!…
ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 304 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.…
4வது அலையில் தப்பிக்குமா அமெரிக்கா?…
அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி,…
இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு தடை நீட்டிப்பு!…
இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள்…