மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சி அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சிப்பதால் அதனை கண்டித்து சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தகாரர்கள் சங்கம் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றதுதற்போது பணி நிறைவடைந்த வேலைக்கான ஒப்பந்த பணம் 36 கோடி நிலுவையில்…
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய ம நீ மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள் நீதி மைய கட்சியினர் – சிலிண்டர் மற்றும் விறகு அடுப்புகளை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தை களைத்த போலீசார் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மைய கட்சியினர் மதுரை…
தமிழக அரசின் பள்ளி பாடத்திட்டத்தில் அழகுக் கலையையும் சிறப்பு பாடமாக சேர்க்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை.
தமிழக அரசின் பள்ளி பாடத்திட்டத்தில் அழகுக் கலையையும் சிறப்பு பாடமாக சேர்க்க வேண்டும் எனவும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஏராளமானோர் அழகு கலையில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு வட்டியில்லா கடன் வழங்கி தொழில் துவங்க உதவ வேண்டும் எனவும்…
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழை.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. மாவட்டத்தில் அதிகபட்சமாக 110 மில்லி மீட்டர் மழை பதிவு.
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது – ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.
கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மத்திய அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மார்க்சியகம்யூ. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி .இதுகுறித்து…
என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் முன் சிஐடியு மின் ஊழியர்கள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெர்மல் சிஐடியு செயலாளர்…
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வரவேற்றார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு மருத்துவமனை வார்டு மற்றும்…
ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று சந்தித்தார்.
குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேன்சூசையை.தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு இன்று நாகர்கோவிலில் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக ஆயர் நசரேயன் சூசையை மரியாதை நிமித்தம் சந்தித்து பொன்னாடை போர்த்தினார் .
பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தை குமரி…
கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை.
மதுரை அருகே பேராக்கூர் பெரிய கண்மாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை… மதுரை அருகே பேராக்கூர் கிராமத்தில் சுமார் 460 ஏக்கர் பாசன வசதி பெறும் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் மதகு சரி…