• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • மழை நிவாரணம் குறித்து அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

மழை நிவாரணம் குறித்து அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்.. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மழையால்…

பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில்…

வரும் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெட்ரோல்,…

சிறுமிகள் பாலியல் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு

குழந்தைகளின் பாலியல்ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது. இந்தியாவில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின், 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும்…

கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலி…

மேட்டூர் பகுதியை சேர்ந்த வீரன் (44) என்பவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமா(36), மகள் சுஷ்மிதா(13) ஆகிய மூவரும் சொந்த ஊரான மேட்டூருக்கு வந்துவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்…

தமிழ்நாடு நாள் விழா: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள்…

முதல்வர் காரில் வந்து இறங்கினார்.. சென்றுவிட்டார்… அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை இன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த குளங்களை பார்வையிட்ட பின்னர் முகாம்களில் தங்கியிருந்த பொது மக்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

குளத்திதுக்குள் வீடு காட்டிவிட்டோமோ? வெளிவராத குமரியின் ஒரு பகுதி

கன்னியாகுமரியில் மழை ஓய்ந்தது. மழை வெள்ளம் வடியத்துவங்கியது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் இன்னும் சில இடங்களின் நிலைமை இதுதான். குளத்தில் வீடு காட்டிவிட்டோமோ? என்ற சந்தேகம் வீட்டின் உரிமையாளருக்கே வரும்வகையில் மழைவெள்ளம் இன்னும் வடிந்த பாடில்லை.…

சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை-முக்கிய ஆவணங்கள் சிக்கியது

வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளராக பணி செய்து வரும் தங்கராஜ் அவரின் வீடுகளில் பதினோரு மணி நேரம் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை. சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா டொக்குவீரன்பட்டியை சேர்ந்த…

தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீப…