• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார்

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார்

தென்காசி நகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்து. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று தென்காசி அணைக்கரை தெரு பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு…

நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய திட்டம் – அடிக்கல் நாட்டினார் பிரதமர்

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கும் பிரம்மாண்ட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மிஞ்சும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள இதற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். ரூ.40,000 கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம்,…

ஜோதிமணியின் போராட்டமும்.. கரூர் ஆட்சியரின் ட்வீட்டும்..

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான…

ட்விட்டரில் மாணவருக்கு ஆட்சியர் கலகல பதில்

முன்பு எல்லாம் தொடர் மழை பெய்கிறது என்றால், பள்ளிக்கு phone செய்து இன்று பள்ளி விடுமுறையா என்று பெற்றோர்கள் விசாரிப்பார்கள். ஆனால், தற்போது எல்லாம் நேரடியாக கலெக்டரிடமே மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பள்ளி மாணவர்களிடம் அதிகமாகி…

ஓபிஎஸ்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் – தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

வருமான வரி பாக்கியாக ரூ.82 கோடி செலுத்துமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையின்போது,முக்கிய டைரி ஒன்று…

நீலகிரி மாவட்டத்திற்க்கு புதிய ஆட்சியர் – தமிழக அரசு

நீலகிரி ஆட்சியர் (கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு, மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக அம்ரித் பதவி ஏற்கும்…

தேர்தல் பயத்தில்தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் – கார்த்திக் சிதம்பரம்

வரவிருக்கும் உ.பி., பஞ்சாப் தேர்தலை கண்டு அஞ்சிதான் மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது என சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இவ்வாறு கூறினார். மேலும், மூன்று…

கொட்டும் மழையில் உயிரிழந்தவரின் உடலை எரிக்கும் அவலம்

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானத்தின் மேல்கூரை கீழே விழுந்த நிலையில் கிராம பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் மயானத்தின் மேல் கூரை அமைக்க பலமுறை கோரிக்கை மனு அளித்து உள்ளனர். ஆனால் இதுவரை அரசு…

பேருந்து மோதியதில் காவலர் பலி

சிவகங்கை மாவட்டம் இளமனூர் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு வயது மற்றும் நான்கு வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர் சிவகங்கையில் தற்போது வடகிழக்கு பருவ மழை…

முதன்முறையாக திருச்செந்தூர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நெல்லை, திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய இடைவிடாத பலத்த கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது, பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வரமுடியாத…