• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கன மழை…

நூல் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி முதல்வர் கடிதம்

நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் மொத்த ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது, நூலின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால்…

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: துவங்கிவைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66…

தேர்தல் நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்துள்ளார் – அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன்

தேர்தல் நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். எனினும், எந்த சூழ்நிலையிலும் தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. சிவகங்கையில் ஊரகத் வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பேட்டி அளித்த்துள்ளார் சிவகங்கையில்…

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தவகையில் சில மாவட்டங்களுக்கு 7மணி நிலவரப்படி நாளைய விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு…

’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- அரசின் புதிய முயற்சி

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் 2019 – 20ல் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில்…

ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்துமா? உலக சுகாதார அமைப்பின் 5 தகவல்கள்

கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல தப்பித்து தற்போதுதான் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம்…

85 வயதில் டைவ் அடித்து நீச்சல் கற்றுதரும் பாப்பா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வசித்து வரும் பாட்டி பாப்பா. 85 வயதான இவர், நூறு அடி கிணற்றில் அசால்ட்டாக டைவ் அடித்தும், அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தும் வருகிறார். இதுகுறித்து…

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள்.. விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்..!

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவோம் என்றும், உலகம் விழித்துக்கொள்ளும் முன் விளையாட்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திப் பேசியிருப்பதுதான் ஹைலைட்டே! மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர்…

ஊதியம் வழங்கக்கோரி துப்பரவு தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

தேனி மாவட்ட ஏஐடியுசி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று பகல் 1 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு துப்பரவு தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம். துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் k. பிச்சைமுத்து தலைமையில்…