அரசு வேலையில் இடம் மாறுதலுக்கு லஞ்சம்!
தேனியில், நபர் ஒருவர் அரசு வேலையில் இடம் மாறுதல் குறித்து கேட்டதற்கு, தேனி மாவட்டம் தி.மு.க. தேனி நகர செயலாளர் பாலமுருகன் 3 லட்சம் லஞ்சம் கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவில், அரசு வேலையில் இடம்…
சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!
திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில்…
திருவள்ளுவர் தினம் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர்…!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக…
மதுரை பாலமேட்டில் ஜல்லிகட்டு துவங்கியது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்த போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கடலோர மாவட்டங்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி…
கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!
தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் மரியாதை.
“ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது”- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து வீடுகளுக்கு வெளியே சூரியனுக்கு பொங்கலிட்டு, மகிழ்ச்சிப் பொங்க பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். பிரதமர் நரேந்திர…
பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – வெளிநாட்டிலும் பொங்கிய பொங்கல்
தை பொங்கல் பண்டிகை உலகமெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் அச்சம் இருந்தாலும் தமிழகத்தில் மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படையலிட்டு வழிபட்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழக…
பிரதமருக்கு ஈபிஎஸ் ட்விட்டரில் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு, ஈபிஎஸ் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்! இன்று நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,…
இயக்குநர்கள் சங்க தேர்தல் பாக்யராஜ் -செல்வமணி அணிகள் நேரடி மோதல்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல், வாபஸ் என அனைத்தும் முடிவடைந்துள்ளது தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்படிஇந்தத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும்…