• Tue. May 30th, 2023

விளையாட்டு

  • Home
  • சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்…

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் அங்கிதா, ரெய்னா,கர்மன் தண்டி, அமெரிக்காவி ன் அலிசன்ரிஸ்கே உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தினமும் மாலை 5மணிக்கு தொடங்கும் போட்டிக்கான டிக்கெட்டை chennaiopenwta.in என்ற…

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட்கோலி

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் விராட்கோலி ட்வீட் செய்துள்ளார்.விராட்கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” ஆசிய கோப்பை முழுவதும் நீங்கள் கொடுத்த அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி . நாங்கள் எங்களை மேம்படுத்தி இன்னும்…

1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்

கிரிக்கெட் வீரர் ரோகித்சர்மா 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஆசியகோப்பை கிரிக்கெட்போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியவீரர் என்ற சாதனையை ரோகித்சர்மா படைந்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் ரோகித் சர்மா 72 ரன்கள்…

பிரபல சிஎஸ்கே வீரர் சுரேஷ்ரெய்னா ஓய்வு

சிஎஸ்கே அணியில் விளையாடிய பிரபலகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்தார்.ஐபிஎல் வரலாற்றில் மிகவும் திறமையான பேட்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா இந்திய டி20 லீக் மற்றும் நாட்டில் நடைபெறும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.…

பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் – சேவாக் கணிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என சேவாக் கணித்துள்ளார்.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.. இந்தியா, பாகிஸ்தான்,…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி … இந்தியா-இலங்கை இன்று மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது…

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதிபோட்டிக்கு செல்லுமா?

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இறுதிபோட்டிக்கு செல்லுமா?என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.ஆசியகோப்பை தொடரின் குருப் 4 சுற்றில் நேற்று இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்விடைந்தது. இந்நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல சில விஷயங்கள் நடக்கவேண்டும். அடுத்து வரும் ஆப்கன், இலங்கை…

பாகிஸ்தான் என்றால் கோலிக்கு ஜாலிதான்…!!!

சமீப காலமாக விராட்கோலி நிலையாக ஆடதவறிவந்த நிலையில் ஆசிய கோப்பையில் மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார்.அதனால் இன்று நடக்கும் போட்டியிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விராட்கோலிக்கு பாகிஸ்தான் என்றாலே ஜாலிதான். பாக் உடன் ஆடிய…

ஆசிய கோப்பை… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.பாகிஸ்தானுக்கு எதிராக…

டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்தார் செரீனா

தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன்செரீனா நிறைவு செய்துள்ளார்.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில்…