• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • ஆதாரத்துக்கு ஆதாரம் தேவையா? – சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி

ஆதாரத்துக்கு ஆதாரம் தேவையா? – சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி

சீமான் அவர்கள், என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ஆனால் அதற்கே ஆதாரம் கேட்கிறார் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான் என…

தவெகவில் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல்… புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!

பதவிக்கு பணம் வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் (தவெக) என்ற கட்சியை தொடங்கினார். அப்போது எந்த தேர்தல் வந்தாலும்…

எடப்பாடி பழனிசாமியுடன் பேசினாலே கூட்டணி அமைந்து விடும்… நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் பகுதியில்…

விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததற்கு காரணம் என்ன தெரியுமா?- செல்வப்பெருந்தகை பேட்டி

இந்தியா கூட்டணிக்கு நடிகர் விஜய்யை அழைத்தற்கான காரணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காரணம் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ்…

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜனவரி 10.ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை…

நாம் தமிழர் கட்சியை நடத்தும் உரிமை சீமானுக்கு கிடையாது… ஆர்.எஸ்.பாரதி ஆக்ரோஷம்

நாம் தமிழர் கட்சியை நடத்தும் உரிமை சீமானுக்கு கிடையாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “திமுகவை…

இதை தமிழக முதல்வர் ஒப்புக் கொள்வாரா?… அண்ணாமலை கேள்வி

கச்சத்தீவை தாரை வார்த்தது ராஜதந்திரம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் அளித்த பேட்டியில், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின்…

505 வாக்குறுதிகளில் 389-ஐ நிறைவேற்றியுள்ளோம்… சிவகங்கையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389- ஐ நிறைவேற்றியுள்ளோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் கூறியுள்ளார். சிவகங்கைக்கு இரண்டு நாள் அரசு பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான இன்று சிவகங்கையில் பல்வேறு நலத்திட்ட உதவி பணிகளைத்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் ஆஜர்!

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜரானார். திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு, வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும்,…

சீமான் நேரில் ஆஜராக வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி…