• Mon. Jun 17th, 2024

அரசியல்

  • Home
  • புதுவையில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

புதுவையில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுவையில் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.புதுவை மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல்…

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய அம்சமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

பொன்முடி அமைச்சராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று மாலை பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமாணம் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இன்று மாலை பொன்முடி மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக…

த.ம.கா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கரசுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை த.ம.கா வெளியிட்டுள்ளது.அதன்படி ஈரோடு – விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் – வி.என் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும்…

சண்டை போடாதீங்க சமாதானமா போங்க

திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் துவங்கிய போது உள்ளூர் காங்கிரஸ் கட்சியினருக்கு மரியாதை இல்லை மேற்கு மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத காங்கிரஸ் தலைவர் இங்கு வந்து நாட்டாமை செய்கிறார் என்று கூறி பழனி…

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழ்நாட்டின் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு சற்றுமுன்னர் சென்னை, தலைமைச்செயலகத்தில் இதைத் தெரிவித்தார்.கரும்பு விவசாயிகள் சின்னத்தை பலதேர்தல்களிலும் பயன்படுத்தி வந்த நாம்தமிழர் கட்சிக்கு,…

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கலெக்டர் கற்பகத்திடம் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு இன்று மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் அருண்நேரு, இன்று பகல் 12.12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்,…

மக்களவைத் தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுக்கடைகள்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ராகுல் காந்தி கண்டனம்

ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க…

பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச்…