திமுக, அதிமுக இடையே தான் போட்டி – எஸ்.பி. வேலுமணி பதிலடி
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…
விருதுநகரில் விஜயகாந்துக்கு நல்ல மரியாதை, செல்வாக்கு உள்ளது.., முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் பளீச் பேட்டி
சென்னையிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கொள்கையில்.., அதிமுக கூட்டணியில் விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் வெற்றி பெறுவார். “மோடி எங்கள் தாடி என கூறினீர்கள் இப்போது நிலை…
இனி இவருக்கு பதில் இவர்!
திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக, ஜான்சிராணி போட்டியிடுவார் என அறிவிப்பு! ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விடியல் அரசு-னா அப்படித்தான்; மின்சாரத்தை திருடினா யார் கேட்பா? இவர்களை எல்லாம் கேட்க முடியுமா என்று புலம்பி தள்ளினர் பொதுமக்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று இரவு 8 மணியளவில் தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்., இந்த பிரச்சாரத்திற்காக உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கொடி தோரணம் கட்டி…
தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை : இபிஎஸ் விமர்சனம்
தமிழகத்தில் பாமக கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை என பாமக கூட்டணி பற்றி இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாவது..,பாமக கூட்டணி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில், பாமக இதுவரை தமிழகத்தில் கூட்டணி வைக்காத கட்சிகளே…
விருதுநகரில் டிஜிட்டல் பிரச்சாரத்தில் தேமுதிக
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்காக டிஜிட்டல் பிரச்சாரத்தில் தேமுதிகவினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ல் நடக்கிறது. திமுக, அதிமுக, பாஜக அணிகள் சார்பில், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.…
மதுரையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்
மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணன் சினிமா பிரபலங்களை தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.மதுரை என்றாலே அரசியல் மட்டுமன்றி சினிமாவுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. மதுரையிலிருந்து சென்ற பலர் இன்று திரையுலகில் சாதித்து வருகின்றனர்.அதனால், தேர்தல் நேரங்களில்…
தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்-மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலருமான, மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப்குமார்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் 2024 ஆம்…
சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்…
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். டெல்லியில் இருந்து நேற்று இரவு கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 25 ஆம் தேதி அவர் வேட்பு…








