• Thu. Aug 18th, 2022

அரசியல்

  • Home
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. நெல்லையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. நெல்லையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனைகளை…

மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்.பி.ஆகும் எல்.முருகன்..!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் தாராபுரம் தொகுயில் போட்டியிட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவரை மத்திய அமைச்சராக்கியது. கடந்த…

பிரதமர் மோடி பிறந்த நாள் சலுகை..!

ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம்… பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தண்டையார்பேட்டை, ஜி.ஏ. சாலைப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்.வி. மோட்டார் பைக் நிறுவனத்தில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, அதில்…

ஒரே வரியில் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

பிரதமர் மோடி இன்று தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில், இரவில் 71 தீபங்கள் ஏற்றியும், 71 கிலோ எடை கொண்ட விசேஷமான…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் – கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி, அக்டோபர் 9-ம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அறிக்கையில், ‘9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி…

திரு டிடிவி தினகரன்_ அனுராதா தம்பதியினர் மகள் திருமணம் – வி. கே. சசிகலா உட்பட மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் இராமநாதன் துளசி வாண்டையார் என்பவருக்கும் இன்று திருவண்ணாமலை கோவிலில் திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடித்துள்ளது. திருவண்ணாமலை-யில் நடைபெற்ற திருமண நிகழ்வில் வி. கே. சசிகலா…

சீண்டினா சின்னாபின்னம் தான்.. பாமகவை எகிறி அடித்த ஜெயக்குமார், செல்லூர் ராஜு!

ஓங்கி அடித்த அதிமுக.. பதுங்கிய பாமக..

சபாநாயகர் அப்பாவு ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல்:

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் மாவட்ட…

அண்ணாவின் 113- வது பிறந்த நாள்: உருவ படத்திற்க்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113- வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை…

மாணவ செல்வங்களே மனம் தளராதீங்க.. மன்றாடும் வைகோ!

நீட் தேர்வு எழுதிய நிலையில் தோல்வி பயத்தால் வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டு சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், பிற மாணவர்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்றும் மதிமுக…