• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீ வெறும் போலீஸ் ட்ரைனிங் மட்டும் தான் ..,நான் போராளி டிரெய்னிங் சீமான் பரப்புரை ..

ByTBR .

Apr 3, 2024

அண்ணாமலை தம்பி, நீ எடுத்து இருக்கிறது, வெறும் போலீஸ் ட்ரைனிங், நான் எடுத்திருப்பது போராளி ட்ரெயினிங். நீ ரொம்ப சாதாரணம் என் முன்னாடி!

உனக்கு பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருவாரு. எனக்கு நான்தான் ஒட்டு கேட்பேன். அப்ப நான்தானடா கெத்து”

  • தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் கூறினார்.