• Mon. Mar 17th, 2025

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

Byதரணி

Apr 3, 2024

தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகிற 10 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதற்கான இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டார்.