கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்
சிறுவாணி அணையிலிருந்து நீரை திறந்து விட்டதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரி வித்துள்ளார். சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளள வுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும்…
ஜூன் 27ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!
தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது, தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. அதிமுக விவகாரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடியும்…
இபிஎஸ் க்கு – ஒபிஎஸ் இறுதி எச்சரிக்கை
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழு வரும் 23ம் தேதி கூடவுள்ள நிலையில் ஒபிஎஸ் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என இபிஎஸ்க்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நேற்று அதிமுக தலைமை நிர்வாகியான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்து…
ஜனாதிபதி தேர்தல்: மகாத்மா காந்தியின் பேரனும் மறுப்பு-
இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், 17…
எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஓபிஎஸ் !
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்கும்படி அதிமுக…
அதிமுக பொதுக்குழு 23ந் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் !
அதிமுக பொதுக்குழு 23ந் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டிஅ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்…
மோதல் வெடிக்கும் -இபிஎஸ்க்கு ஒபிஎஸ் கடிதம்
அதிமுக வில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் ,மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.சில இடங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் மோதல் வெடித்துவருகிறது. தற்போதைய சூழலில் இபிஎஸ்க்கு கூடுதல்…
சசிகலா போலவே ஓ.பன்னீர்ச்செல்வம் ஓரம் கட்டப்படுவரா?-ஜெயக்குமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க கூட்டத்தில் நடந்த விஷயத்தை நான் வெளிப்படையாக பேசியதாக சொல்கிறார்கள். நான் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை,கூட்டத்தில் நடந்த விவாதத்தை வெளிப்படையாக சொல்ல வில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்று மட்டுமே சொன்னேன்.…
இ.பி.எஸ் ஐ சந்தித்த தேனி மாவட்ட நிர்வாகிகள்..,
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்..!
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளது, பன்னீர்செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர்…
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை யார்..?
நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!
அ.இ.அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தொடர் குழப்பங்களும் மோதல்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்ற சில தினங்களிலேயே சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள்…