ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள்…
என்கவுன்ட்டர்: சந்தேகம் எழுப்பும் இபிஎஸ்.., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?…
வாக்களித்தார் அன்னியூர் சிவா!
. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டி நிலவியுள்ளது.
திமுக வில் உறுப்பினாராக்கும் திட்டமே “இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி”
திமுகவின் குடும்ப வாரிசுகளை கழக உறுப்பினராக்கும், இல்லந்தோறும்திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை. பல்வேறு அரசியல் கட்சிகளில் தொன்று தொட்டு ஒரு வழக்கம் இயல்பாகவே தொடரும். தந்தை வழியில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழி, வழியாக ஒரே கட்சியில் பயணிப்பது. கால…
நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – பா.ஜ.க தேசிய மகளிர்அணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ
நடிகர் விஜய் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம், அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்கு பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் பேட்டி அளித்தார். கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை…
பழைய குற்றவியல் சட்டங்களின் Cut, Copy, Paste-தான் புதிய குற்றவியல் சட்டங்கள்: ப.சிதம்பரம்!
▪️. புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை. ▪️. குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக…
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தற்கு இழப்பீடு வழங்கியதை போன்று, மீனவர்கள் மரணம்,பட்டாசு விபத்தில் உயிரிழப்பவர்களுக்கும் அதிக இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையயும், அதனைத்…
“நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்”
பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில்தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்; உங்களுடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள் என தவெக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசி…
நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா? வேண்டாமா? விஜய் பேச்சு…
தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நல்ல படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா?என்று மாணவர்கள் நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு சில அரசியல் கட்சிகள்…








