ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு
போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள்…
வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…
மீண்டும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்
சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில்…
எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை… பொதுச் செயலாளர்கள்!
1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட புகைப்படங்கள்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
திமுகவை வேரோடு அழித்துவிடுவோம் – இபிஎஸ்
திமுகவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சுசென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றவருகிறது. அதில் தீர்மானங்களை நிறைவேற்றி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இபிஎஸ் பேசி வருகிறார். அவர் பேசும் போது திமுகவின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதாக பேசியுள்ளார். மேலும் அவர்…
எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள்…