• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,754 பேருக்கு தொற்று உறுதி என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாடு…

8 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. மத்திய அமைச்சகம் அதிரடி!

நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்டதற்காக 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றை சிதைக்கும் வகையிலான செய்திகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளபக்கங்கள் மீது…

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

கேரளா சவாரி” செய்ய ரெடியா..???

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகளோடு தங்களை இணைத்துக் கொள்ளும் டாக்சிகள், ஆட்டோக்களுக்கு சவாரி கிடைக்கும் அதே சமயம், டாக்சி நிறுவனங்களால் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக அதிலிருந்து பெறப்படுகிறது.…

ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?

ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் செய்கிற 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அது வழங்கப்படமாட்டாது.5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்…

மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களாகவே பெட்ரோல் விலை இதே அளவில்தான் இருக்கிறது.டீசல் விலையும் இன்று உயர்த்தப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை எந்த மாற்றமும்…

கிசான் திட்டம்… அடுத்த மாதம் 12ஆம் தவணை..

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள்…

குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்….

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றடைந்தார். இதை அடுத்து நேற்று டெல்லி சென்றடைந்த அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவரை…

குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குடியரசுதுணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்தார்.தமிழகத்தின் பல்வேறு தேவைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர்.அதன் பின்னர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று உள்ள திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப்…

காரில் தேசியக்கொடியின் வர்ணம் பூசி நெகிழ வைத்த இளைஞர்…

நாடு முழுவதும் நேற்று 75 வது சுதந்திர தின பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த சித்தார்த் தோஷி என்ற இளைஞர் ஒருவர் தனது 71.60 லட்சம் மதிப்பிலான ஆடம்பரமான ஜாகுவார் காருக்கு இந்தியாவின் தேசிய கொடியில் உள்ள மூவரணத்தால்…