• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • தாய், 4 சகோதரிகள் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்… வீடியோ எடுத்ததும் அம்பலம்

தாய், 4 சகோதரிகள் கழுத்தை அறுத்துக் கொன்ற இளைஞன்… வீடியோ எடுத்ததும் அம்பலம்

உத்தரப் பிரதேசத்தில் தாய் மற்றும் 4 சகோதரிகளை பிளேடால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் அர்ஷத்( 24). இவர் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.. இவருக்கு 4 சகோதரிகள் இருந்தனர்.…

மோடியின் முதன்மை செயலாளரின் பெயரில் மோசடி… இருவரை தட்டித் தூக்கிய போலீஸ்!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் என்று கூறி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருப்பவர் பி.கே.மிஸ்ரா. இவரின்…

ரூ.931 கோடி சொத்துகள்… இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் இவர் தானா?

இந்தியாவின் பணக்கார மற்றும் ஏழ்மையான முதலமைச்சர் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை மாநில சட்டமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 31…

வினோத் காம்ப்ளி உடல்நிலை எப்படியிருக்கிறது?… வெளியானது அறிக்கை

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்த முதல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. அதிரடி பேட்ஸ்மேன் எனப் பெயர் எடுத்த…

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு வெறும் வதந்தி

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதாக வந்த தகவல் வெறும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற…

மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்

உத்திரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகாகும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உ.பி.யின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 2025 ஜனவரியில் மகா கும்பமேளா தொடங்க…

வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்

அமெரிக்க அதிபராக டொனால்ட்டிரம்ப் தேர்வாகி இருக்கும் நிலையில், முதல் முறையாக பெண் தலைமை அதிகாரியை நியமனம் செய்துள்ளார்.அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்ற தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க…

பிலிப்பைன்ஸில் கோரதாண்டவமாடிய டிராமி புயல்

பிலிப்பைன்ஸில் டிராமி புயலின் கோரதாண்டவத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, டிராமி புயல் சமீபத்தில் தாக்கியது. டிராமி…

ஆந்திராவில் தீபாவளி முதல் இலவச சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு

ஆந்திராவில் தீபாவளி முதல் வருடத்திற்கு மூன்று இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குழப்பம் ஏற்படாமல் இருக்க, கேஸ் சிலிண்டரை வழங்குவதற்கான நிலையான காலண்டர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக…

திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மின்னஞ்சலின் தலைப்பில் ‘‘TN CM ஈடுபாடு’’ என கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் மன்னன் ஜாபர் சாதிக்கை கைது செய்ததற்கு…