• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,

பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள்..,

மன்னர் மாவேலியை போன்று பிரியங்கா காந்தியை வரவேற்ற வயநாடு வாக்காளர்கள். புன்னகை முகத்துடன் மக்கள் கடலை கடந்த பிரியங்கா காந்தி. கேரள மக்கள் இயல்பாகவே மன்னர் மீது பாசமும்,மரியாதையும் கொண்டவர்கள். ஓணம் திருவிழா என்பது மன்னர் மாவேலி தன் நாட்டு மக்களை…

மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, புனே கேட் சிவபூர் சுங்கச்சாவடி பகுதியில்…

CBSE பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தடகளப்போட்டி

CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாந்த் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் நீளம் தாண்டுதல்…

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில்…

சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை

சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாகப் பாதிக்கப் படுவதாக சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியுறவு வர்த்தக இயக்குநரகம் நேற்று உத்தரவு…

18 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக தெற்கு ரயில்வே அறிவித்தப்படி, இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.திருவள்ளுர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாக்மதி விரைவு ரயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதால் 13 பெட்டிகள் தடம் புரண்டன.…

கவரப்பேட்டை ரயில் விபத்து

கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000…

பெங்களூருவில் டிராபிக் சிக்னல்

பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, போக்குவரத்து போலீசார் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே தனி நபர் வாகனங்கள் அதிகம் கொண்ட நகரங்களில்…

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம்…

ஆர் எஸ் எஸ் பேரணி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.., பேராசிரியர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான்காம் ஆண்டு தென்னிந்திய கராத்தே போட்டிகள் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர் கராத்தே…