• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 71:மன்னாப் பொருட் பிணி முன்னி, ”இன்னதைவளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து” எனப்பல் மாண் இரத்திர் ஆயின், ”சென்ம்” என,விடுநள் ஆதலும் உரியள்; விடினே,கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,பிரிதல் வல்லிரோ ஐய! செல்வர்வகை அமர் நல்…

இலக்கியம்

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!துறை போகு அறுவைத் தூ மடி அன்னநிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,அனைய அன்பினையோ, பெரு மறவியையோஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்கழனி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 68: ”விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்” எனகுறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;”செல்க” என விடுநள்மன் கொல்லோ?…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66: சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்மால் வரை மறைய, துறை புலம்பின்றே;இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகுவெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரையகருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;கணைக் கால் மா மலர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66:மிளகு பெய்தனைய சுவைய புன் காய்உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்டபுலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,நயந்த காதலற் புணர்ந்தனள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 65: அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,புலியொடு பொருத புண் கூர் யானைநற் கோடு நயந்த அன்பு இல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 64:என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!அன்னவாக இனையல் தோழி! யாம்இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்வறனுற்று ஆர முருக்கி, பையெனமரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்அறிவும் உள்ளமும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 61:கேளாய், எல்ல தோழி! அல்கல்வேணவா நலிய, வெய்ய உயிரா,ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,”படு மழை பொழிந்த பாறை மருங்கில்சிரல் வாய் உற்ற…